Thursday, 5 January 2017

ஆண்ட்ராய்டு மொபைல் மூலமாக கிரிக்கெட் விளையாடி ரூபாய் 500 1000 சம்பாதிக்கலாம்

இன்று உங்களுக்கு ஒரு online விளையாட்டை அறிமுகம் செய்ய போகிறேன். இது வேறு ஒன்றும் இல்லை, FANTASY CRICKET தான். இதில் மூன்று game கள் உள்ளன.அவை CRICKET,FOOTBALL, KABBADI.
இதில் நீங்கள் விளையாடுவதன் மூலம் தினமும் RS.1000 வரை சம்பாதிக்கலாம். இந்த விளையாட்டு மிக எளிமையாக தா
ன் இருக்கும்.உங்களுக்கு மேலே உள்ள விளையாட்டை பற்றிய தகவல்கள் தெரிந்தால் மட்டும் போதும் நீங்கள் சம்பாதிக்கலாம்.

நம்மிடம் இருக்கும் ஒரு மிக பெரிய குறையே? முயற்சி இன்மையே. சம்பாதிப்பதற்கு பல வழிகள் உள்ளன. ஆனால் நாம் அந்த வழிகளை தெரிந்து கொள்ளாமலும் முயற்சி செய்யாமலும் இருப்பதால் தான் நாம் பல வாய்ப்புகளை இழந்து விடுகிறோம்.

இதில் எந்த ஒரு ஏமாற்று வேலையும் இல்லை. ஒவ்வொரு league லும் நீங்கள் வெற்றி பெற்றவுடன் உங்கள் account ற்கு பணம் வந்து விடும்.  இன்னும் அதிகமாகவும் சம்பாதிக்கலாம். 
எனவே இன்றே முடிவெடுங்கள், நீங்களும் சம்பாதிக்கலாம். இதில் Rs.5,00,000/- வரையிலும் வெல்லுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

கீழே எப்படி இதில் இணைவது மற்றும் எவ்வாறு விளையாடுவது கொடுக்கப்பட்டுள்ளது. அதை பின்பற்றி சம்பாதிக்க ஆரம்பியுங்கள். இந்த post ன் இறுதியில் என்னுடைய Payment proof யை இணைத்துள்ளேன். 

STEP 1:





                       http://d11.io/KaN1bi


DREAM 11 வெரிபை பண்ண சில மாற்றங்களை கொண்டுவந்துள்ளது பான் கார்டு இல்லாமலே வெரிபை பண்ண முடியும் ஆனால் நீங்க பணத்தை வங்கி கணக்கிற்கு மாற்றவேண்டும் என்றால் கண்டிப்பாக பான் கார்டு தேவை படும் சரி இப்போது எப்படி ரிஜிஸ்டர் பன்றதுனு பாக்கலாம் 


Dream 11 பான் கார்டு இல்லாமலே ரூபாய் 250 போனஸ் கொடுக்கப்படுகிறது  எப்படின்னா இந்த லிங்க் கிளிக் பண்ணுங்க உங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் மூலமா இப்பொது ஒரு ஆப் 


                       http://d11.io/KaN1bi


இமேஜ் 1 2 பாருங்கள் டவுன்லோட் கிளிக் பண்ணுங்க அடுத்த வரும் விண்டோவில் continue  கொடுங்க இப்பொது ஆப் டவுன்லோட் ஆகும் அந்த ஆப் டவுன்லோட் பண்ண பிறகு இன்ஸ்டால் பண்ணுங்க
இன்ஸ்டால்  பண்ணதும் உங்களுக்கு 100 போனஸ் கொடுக்கப்படும்

  அடுத்த இமேஜ் பாருங்க வெரிபை யுவர் மொபைல் நம்பர் கிளிக் பண்ணுங்க அப்பறம் உங்கள் மொபைல் நம்பரை டைப் பண்ணுங்க அப்பறம் உங்கள் மொபைல் நம்பர் ஒரு otp  codu வரும் 6 digit நம்பர் வரும் அதை டைப் பண்ணுங்க அப்பறம் உங்கள் மொபைல் நம்பர் வெரிபை ஆய்டும் வெரிபை ஆனதும்  உங்களுக்கு ரூபாய் 100 போனஸ் கொடுக்கப்படும்

அடுத்த படியா உங்க மெயில் டைப் பண்ணுங்க அப்பறம் உங்கள் மெயில் ஓபன் பண்ணி பாருங்க அதுல வரும் லிங்க் கிளிக் பண்ணுங்க உங்கள் மெயில் வெரிபை ஆய்டும் உங்களுக்கு ரூபாய் 50 போனஸ் வரும் ஆக மொத்தம் ரூபாய் 250 உங்க கணக்கில் இருக்கும்
அப்பறம் உங்கள்ட பேன் கார்டு இருந்தால் பான் கார்டு நம்பர் பிறந்த தேதி பேன் கார்டு உள்ளவாறு டைப் பண்ணுங்க பான் கார்டு முன்கூட்டியே முன்பக்கத்தை  போட்டோ எடுத்து கொள்ளுங்க அப்லோடு பண்ணுங்க

next உங்கள் பேங்க் பாஸ்புக் வங்கி கணக்கு என்  முன்கூட்டியே முன்பக்கத்தை போட்டோ எடுத்து அப்லோடு பண்ணுங்க நீங்க பேன்  கார்டு பாஸ்புக் அப்லோடு பண்ணத்தான் உங்கள் பணத்தை வங்கி கணக்கிற்கு மாற்றிக்கொள்ளலாம்

அடுத்த இமேஜ் பாருங்க ரிஜிஸ்டர் பேஜ் ஓபன் ஆகும் அதுல உங்கள் பெயர்   மெயில் பாஸ்வேடு கொடுங்கள்   பாஸ்வேடு 8 digit இருக்கவேண்டும் முதல் 7 லெட்டர் லாஸ்ட்ல1 நம்பர் இருக்க வேண்டும்  பாஸ்வேடு

அடுத்தது கிரியேட் மேட்ச் கிளிக் பண்ணுங்க முதல

அப்பறம் எப்படி டீம் கிரியேட் பண்றதுனு பாப்போம்

எப்படி ஜாயின் பண்றதுனு பாப்போம் செலக்ட் மேட்ச் கிளிக் பண்ணுங்க வரிசையா மேட்ச் லிஸ்ட் இருக்கும் பாருங்க நா நியூசிலாந்து பங்களாதேஷ் மேட்ச் செலக்ட் பண்ணி இருக்கேன் பாருங்க
  அடுத்த இமேஜ் பாருங்க பிலேயர்ஸ்  கிரிடிட் 100 இறக்குல இந்த 100 கிரிடிட் பாயிண்ட் மேல  பிலேயர்ஸ் கிளிக் பண்ண  முடியாது ஒன்னும் புரிலயே தெளிவாக சொல்றேன் பாருங்க அடுத்த இமேஜ் பாருங்க லுக்கி ரௌஞ்ச நியூசிலாந்து விக்கட் கீப்பர் அவர்க்கு கொடுக்கப்பட்டுள்ள பாயிண்ட் 8.5 அடுத்த பிலேயர் நூருல்  ஹசன் பங்களாதேஸ் விக்கட் கீப்பர் அவர்க்கு கொடுக்கப்பட்டுள்ள பாயிண்ட் 8 ஒவொரு பிலேயர்  செலக்ட் பண்ணும் பொது 100 கிரிடிட் பாயிண்ட் குறைஞ்சிக்கொண்டே வரும் இப்ப புரிஞ்சி இருக்கும்னு நினைக்கிறேன்

இமேஜ் பாருங்கள் 1 இமேஜ் எந்த பிலேயர்ஸ் 
செலக்ட் பண்ணல இமேஜ் 2 விக்கட் கீப்பர் செலக்ட் பண்ணிருக்கேன் நூருல் ஹசன் இப்பொது இமேஜ் கீழ பாருங்க கிரிடிட் பாயிண்ட் குறைஞ்சி இருக்கும் 92 பாயிண்ட் இறக்குல இமேஜ் 3 பாருங்க 5 பேட்ஸ்மேன் செலக்ட் பண்ணி இருக்கேன்  மஞ்சள் கலர்ல கட்டம் இருக்கு பாருங்க 6 பிலேயர்ஸ்  கிரிடிட் பாயிண்ட் 45 இமேஜ் 4 பாருங்க ஆல் ரவுண்டர்  அதுல 2 பேர செலக்ட் பண்ணி இருக்கேன் இமேஜ் 5 பாருங்க பாவ்லார்ல 3 பேரை செலக்ட் பண்ணிருக்கேன் டோடல் 11 பிலேயர்ஸ்
அப்பறம் கேப்டன் வைஸ் கேப்டன் செலக்ட் பண்ணனும் உங்கள் விருப்பம் செலக்ட் பண்ண பிலேயர்ஸ்ல யாரை வேண்டுமானாலும் கேப்டன் வைஸ் கேப்டன் செலக்ட் பண்ணலாம் கேப்டன் அடிக்கிற ரன் டபுள்லக வரும் வைஸ் கேப்டன் அடிக்கிற ரன் 1.2 வாக வரும் இமேஜ் பாருங்க 1 வில்லியசம் கேப்டன்நாகாவ்ம் சஹிப் அல்ஹசன் அப்பறம் சேவ் பண்ண வேண்டியது தான்

சேவ் பண்ண டீம் இப்படி தான் தெரியும் 
அப்பறம் என்ன செய்ய வேண்டும் கொடுத்த ரூபாய் 250 ரூபாய் 20 கட்டி லீக்ஸ் ஜாயின் பண்ண போறம் 

அப்பறம் என்ன செய்ய வேண்டும் கொடுத்த ரூபாய் 250 ரூபாய் 20 கட்டி லீக்ஸ்
சேவ் பண்ண டீம் ஜாயின் லீக்ஸ் கிளிக் பன்னிங்கன்னா பிறந்த தேதி எந்த மாநிலம் கேக்கும் உங்க பிறந்த தேதி தமிழ்நாட்டு செலக்ட் பண்ணுங்க அப்பறம் இமேஜ் 2 பாருங்க  ஜாயின் லீக்ஸ் கிளிக் பன்னிங்கன்னா வரிசையாக லீக்ஸ் வரும் அதுல
ரூபாய் 20 கடின ரூபாய் 1,0000 லச்சம் ரூபாய் 50,000 இப்படினு வரும் அதுல ஒரு ஜாயின் லீக்ஸ் கொடுத்தீங்கனா இமேஜ் 3 பாருங்க கரண்ட் பேலன்ஸ் 250 ஜாயின் அம்முண்ட் 20 ரூபாய் ஜாயின் லீக்ஸ் கொடுத்தீங்கனா ஜாயிண்ட் ஆய்டுவஓம் இமேஜ் 4 பாருங்க ஜாயின்ல 1 காமிக்க்குது அதாவது ஒரு லீக்ஸ் ஜாயின் பண்ணிட்டேன் அப்பறம் கேஷ் லீக்ஸ் கிளிக் பன்னிங்கன்னா 

 நாம ஜாயின் பண்ண லீக்ஸ் தெரியும் அப்பறம் உங்க மெனு ஓபன் பண்ணி பாருங்க 20 ரூபாய் ஜாயின் பண்ணதும் ஆட கேஷ் பாருங்க 230 ரூபாய் இருக்கும் மெனு ஓபன் பண்ணி கேஷ் லீக்ஸ் ஓபன் பன்னிங்கன்னா அதுல டோட்டலா எத்தன டீம் இருக்கும்னு காமிக்கும் இமேஜ் 2 பாருங்க சரி நீங்க செலக்ட் பண்ண டீம்ல சில பேரை மாத்தணும் நினைச்சிங்கனா மாத்தலாம் மேட்ச் ஆரம்பிக்கும் முன்னாடியே மாத்திக்கலாம் எடிட் டீம் கிளிக் பன்னிங்கன்னா மதிக்கலாம் நீங்க ஒருதடவ ஜாயின் பன்னிங்கன்னா அடுத்த அடுத்த மேட்சில உங்களுக்கு நன்றாக புரியும் அப்பறம் Invite friends click கிளிக் பன்னிங்கன்னா உங்களுக்கு ஒரு ரெஃபர் கோடு வரும் அதை கிளிக் பண்ணி gmail facebook whatsup   போஸ்ட் பண்ணி ரெஃபர் பன்னிங்கன்னா அதன் மூலமாக உங்களுக்கு 250 ரூபாய் கிடைக்கும் ரெஃபர் பன்னாமட்டும் போதாது அவங்க லீக்ஸ் ஜாயின் பண்ணும் அப்படி பன்னா மேட்ச் முடிந்ததும் உங்களுக்கான போனஸ் உங்க கணக்கிற்கு சென்ட் ஆகிவிடும் 


அப்பறம் கீழ உள்ள லிங்க்  கிளிக் பன்னிங்கன்னா ஒரு சைட் வரும் ஓபன் பண்ணி பாருங்க அதுல யாரு யாரு விளையாடுவார்கள் என்று விவரம்   தெரியும் 

இதுல உங்களுக்கு எதாவது சந்தேகம் இருந்தால் மெயில் பண்ணுங்க அல்லது கீழ கமெண்ட் பண்ணுங்க 
 உங்களுக்கு சரியாக புரிலான வீடீயோ கொடுத்து இருக்கேன் பாத்து தெரிஞ்சி கொள்ளுங்கள் 

mohandossaklr@gmail.com

என்னுடைய Payment proof யை முன்னாடி  பதிவை பார்க்கவம் 


No comments:

Post a Comment