Saturday, 5 November 2016

ஆண்ட்ராய்டு மொபைல் மூலமாக சம்பாதிக்கும் வழிமுறைகள்

உங்களுக்கு CRICKET பற்றி ஏதேனும் தெரியுமா?

உங்களிடம் PAN CARD இருக்கிறதா?

அப்படியானால் நீங்கள் கிரிக்கெட் விளையாடி தினமும் ரூபாய் 500 முதல் ரூபாய் 10000 வரை சம்பாதிக்கலாம். எவ்வாறு விளையாடுவது மற்றும் எப்படி சம்பாதிப்பது பற்றி அனைத்தும் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
அதற்கு இந்த பதிவில் உள்ள அனைத்து வழிமுறைகளையும் கவனமாக படிக்கவும்.


1)
நீங்கள் உங்கள் மொபைல் போனின் மூலம் சம்பாதிக்க வேண்டுமானால் கீழே உள்ள லிங்க் யை கிளிக் செய்து உங்கள் EMAIL ID மற்றும் PASSWORD கொடுத்து REGISTER செய்யவும்.






2)REGISTER செய்தவுடன் உங்கள் உங்கள் MAIN PAGE ஓப்பன் ஆகும். பின்பு இடது மேற்புறத்தில் உள்ள MENU பட்டனை கிளிக் செய்து அதில் VERIFY யை கிளிக் செய்யவும்.

பின்பு உங்கள் PHONE NUMBER,யை கொடுத்து send OTP யை கிளிக் செய்யவும். உடனே உங்கள் மொபைலிற்கு ஒரு code வரும் அதை அங்குள்ள box ல் enter செய்து verify கிளிக் செய்யவும்.

பிறகு உங்கள் EMAIL ID யை verify யை கிளிக் செய்யவும். பின் உங்கள் Email க்கு சென்று அதில் இருக்கும் verify லிங்க் யை கிளிக் செய்து உங்கள் Email Id யை Verify செய்யவும். உடனே உங்கள் அக்கௌண்ட் ல் ரூபாய் 50 வந்து விடும்.


பின்பு PAN யை கிளிக் செய்து அதில் உங்கள் PAN Card Number, உங்கள் பெயர்,பிறந்த தேதி மற்றும் PAN Card முன்பகுதி யை Photo எடுத்து upload செய்யவும். பிறகு Submit for Verifycation யை கிளிக் செய்த உடன் உங்களுக்கு ரூபாய் 200 கிடைக்கும்.
உங்கள் phone number, Email ID மற்றும் PAN Card ஆகியவற்றை கொடுத்து Verified செய்தவுடன்


டீம் உருவாக்கி லீக் ஜாயின் பண்ணி வின் பண்ணுங்க டீம் உருவாக்க என்னுடைய அடுத்த அடுத்த பதிவகளை பாருங்கள் 
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களிடமும் பகிரலாமே!!!!!

இது போன்ற பல ஆன்லைன் ஜாப் பற்றிய தகவலுக்கு கீழுள்ள லிங்க் ல் சென்று எங்கள் 

No comments:

Post a Comment